News October 17, 2024
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி மீன் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இதனால் அங்குள்ள கே ஆர் எஸ், கபினி ஆகிய அணிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து காவிரி உப நீர் திறந்துவிடப்பட்டது. ஒகேனக்கல்லில் இன்றைய (அக்-17) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது.
Similar News
News December 3, 2025
தருமபுரி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

தருமபுரி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….

தருமபுரி: கணவன் அடித்தால் உடனே Call!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!