News October 17, 2024

ரூ 45 கோடியில் தூண்டில் பாலம் அப்பாவு உறுதி

image

உவரி கூட்டப்பனை பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பா கூறுகையில், இந்த பகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மூலம் உங்கள் பகுதியில் தூண்டில் அமைப்பதற்கு ரூ 45 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கான நிதி இன்னும் அரசிடம் இருந்து பெறப்படவில்லை. கடற்கரை அருகில் உள்ள ஆலயம் கூட பாதிப்படைந்துள்ளது என்றார்.

Similar News

News August 25, 2025

நெல்லை: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

image

நெல்லை மக்களே நீங்க ஆசையை வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலை வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

News August 25, 2025

நெல்லை பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <>க்ளிக் <<>>பண்ணி நம்ம ஊர்களுக்கு செல்லும் நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க….

News August 25, 2025

நெல்லையில் இன்று கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் நாளை காலை 11:15 மணி அளவில் பாளை நேருஜி கலையரங்கில் மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கல்வித்துறை அலுவலர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!