News October 17, 2024

தர்மபுரி:ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான இறுதி வாய்ப்பு

image

ஐடிஐ மாணவர்களின் சேர்க்கை(24- 25) ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கையானது அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். மாணவர் சேர்க்கை நாளை (18.10.2024) இறுதி வாய்ப்பாகும். முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தெரிவித்துள்ளார். இதற்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தகுதியானதாகும்.

Similar News

News November 27, 2025

தர்மபுரி: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

image

தர்மபுரி மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து<> Mparivaahan<<>> செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 27, 2025

தர்மபுரி: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

தர்மபுரி மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!