News March 17, 2024
மீண்டும் மாணிக்கம் தாகூர் போட்டி?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எம்பி மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆதரவாக தேர்தல் களப்பணியை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக துவங்கியுள்ளனர்.
Similar News
News January 22, 2026
விருதுநகர்: இனி கம்மி விலையில் புது பைக், கார், டிராக்டர்

விருதுநகர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது.<
News January 22, 2026
JUST IN விருதுநகரில் 53 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விருதுநகரில் 53 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிடுள்ளார். அதில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ஆமத்தூர், வச்சக்காரன்பட்டி, சிவகாசி, திருத்தங்கல், காரியாபட்டி, ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, சாத்தூர், ஸ்ரீவி, வன்னியம்பட்டி, வத்ராப் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 22, 2026
விருதுநகர்: த.வெ.க.,வில் இணைந்த EX கிராம நிர்வாக அலுவலர்

அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்.
கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த இவர் தனது பணியை ராஜினாமா செய்து பா.ஜ.க.,வில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி நேற்று(ஜன.21) சென்னையில் த.வெ.க., பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அப்போது அருப்புக்கோட்டை த.வெ.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


