News October 16, 2024
இணைய வழியில் பெண்ணிடம் ரூ.6.24 லட்சம் மோசடி

திண்டிவனம் சாலையைச் சேர்ந்தவர் சசி (22). கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய சசி, முதலில் ரூ.1,000 முதலீடு செய்து ரூ.1300 பெற்றுள்ளார். பின்னர், பல தவணைகளாக ரூ.6.24 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் வரவில்லை. இதுகுறித்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 19, 2025
விழுப்புரத்தில் இன்று எங்கெங்கு மின்தடை (2/2)

பூத்தமேடு, சோழகனூர், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்தூர், அதனூர், ஒரத்தூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அய்யங்கோவில்பட்டு, அய்யூர் அகரம், கொய்யாத்தோப்பு, டி.மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், எஸ்.குச்சிப்பாளையம், சாணிமேடு, விநாயகபுரம், அரும்புலி, தர்மபுரி, செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தாம்பாளையம், கொசப்பாளையம், அய்யனப்பாளையம் பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும்.
News August 19, 2025
விழுப்புரத்தில் இன்று எங்கெங்கு மின்தடை(1/2)

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.19) காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்ட நல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், காடகனூர், வி.சித்தாமூர், சி.மெய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். <<17449011>>தொடர்ச்சி<<>>
News August 18, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின்தடை உள்ள பகுதிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம், காரணை பெரிச்சானுார், மதுரப்பாக்கம், கஞ்சனுார் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (ஆகஸ்ட் 19) காலை 9 மாலை 6 வரை வழுதாவூர், கெங்கராம்பாளையம், சித்தலம்பட்டு, கண்டாச்சிபுரம், குயிலாப்பாளையம், முகையூர், பரனூர், புதுப்பாளையம், பகண்டை, நெற்குணம், திருமங்கலம், கரைமேடு, நகரி, ஆலம்பாடி, ஓதியத்தூர், தொரவி ஆகிய இடங்களில் மின் தடை.