News March 17, 2024

திருப்பூரில் விவசாயிகள் சார்பில் பேரணி

image

திருப்பூர்,பல்லடம் சாலை லட்சுமி திருமண மண்டபத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் நிலக்கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

Similar News

News August 13, 2025

திருப்பூர்: ரூ.62265 சம்பளம் அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

image

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ரூ.62265 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக் <<>>செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 13, 2025

திருப்பூரில் நாளை நேர்காணல்: ரூ.43,000 சம்பளம் அரசு வேலை!

image

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள ரூ. 43,000 சம்பளம் வழங்க கூடிய 6 காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு நாளை 14/08/2025 காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள். மேலும் பணி மற்றும் இதர விபரங்களை <>இங்கே கிளிக் <<>>செய்து அறியலாம். திருப்பூர் மக்களே வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

பல்லடம்: சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்

image

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை தடுப்பதற்காகவும், விபத்துக்கள் நடைபெறும் விதங்களை அறிந்து கொள்வதற்காகவும், பல்லடம் காவல்துறையினர் சார்பில், முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!