News October 15, 2024
சிவகங்கை ஆட்சியரகத்தில் கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
Similar News
News August 18, 2025
சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

▶️சிவகங்கை தாசில்தார்-04575-240232
▶️மானாமதுரை தாசில்தார்- 04574-258017
▶️இளையான்குடி தாசில்தார் – 04564-265232
▶️திருப்புவனம் தாசில்தார் -04574-265094
▶️காளையார்கோவில் தாசில்தார் -04575-232129
▶️தேவகோட்டை தாசில்தார்-04561-272254
▶️காரைக்குடி தாசில்தார் -04565-238307
▶️திருப்பத்தூர் தாசில்தார் -04577-266126
▶️சிங்கம்புணரி தாசில்தார்- 04577-242155
பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க
News August 18, 2025
தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.SHARE பண்ணுங்க.
News August 18, 2025
தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.