News October 15, 2024
குமரி மாவட்டத்திற்கு கள்ளக்கடல் எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 16 ஆம் தேதி நள்ளிரவு வரை பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் கொந்தளிக்கும் என்று இந்திய கடல் சார் தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 17, 2025
குமரி: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க..!

குமரி மக்களே! விடுமுறைகள் முடிந்து வேலைகள் மற்றும் சொந்த ஊர்களுக்கு இன்று பேருந்துகள் மூலம் செல்கீறீர்களா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க..<
News August 17, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.17) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.99 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.46 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.08 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.19 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1036 கன அடி, பெருஞ்சாணிக்கு 432 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 17, 2025
குமரியில் ஆக.19,20,21-ல் மின்தடை அறிவிப்பு..!

ஆக.19 மேல கருப்புக்கோடு, துவரவிளை, புன்னவிளை, வீராணி, ஆளூர், ஐக்கியபுரம், அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணாபுரம், காட்டுவிளை, ஆதிகாங்கேயன்விளை, செக்காரவிளை, மாம்பழத்துறையாறு அணை சமீபம், அம்மச்சி கோணம், உத்திரான்குளம் பகுதியிலும், ஆக.20 தக்லை அண்ணாசிலை, மார்க்கெட் ரோடு, வெள்ளரி ஏலா, பத்மநாபபுரம் அரண்மனை சாலை ஆகிய பகுதிகளிலும், ஆக.21 முத்லக்குறிச்சி, கல்குறிச்சி, மஞ்சனவிளை, நிர்ணயகுளம், வாழவிளை