News March 17, 2024
கண்டா வர சொல்லுங்க போஸ்டரால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த பாவக்கல் பகுதியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாரை கண்டா வரச் சொல்லுங்க என போஸ்டர் ஒட்டியதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இது போன்ற போஸ்டர்களை கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
கிருஷ்ணகிரி மக்களுக்கு எச்சரிக்கை!

ஒசூரில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த 4 வளரிளம் பருவத் தொழிலாளா்களை கிருஷ்ணகிரி தொழிலாளா் துணை ஆய்வாளா் ந.மாயவன் தலைமையிலான குழுவினர் நேற்று (ஜன.27) மீட்டனா். குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் 1986ன் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் எரிச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
News January 28, 2026
கிருஷ்ணகிரி: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

கிருஷ்ணகிரி மக்களே! 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )