News March 17, 2024

10 மணி நேரம் மச்சாசன யோகா செய்யும் சிறுவன்

image

திருவள்ளூர் மாவட்டம் சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், செல்வி தம்பதியரின் மகன் சிவமணி தொடர்ந்து 10 மணி நேரம் கிணற்றில் மிதந்து மச்சாசன யோகா செய்த உலக சாதனை நிகழ்த்தும்
நிகழ்வில் பங்கேற்றுள்ளார். பொதுமக்கள் உற்சாகமாக ஆதரவளித்து அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். மருத்துவர் உதவி மற்றும் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு நடத்தப்படுகிறது.

Similar News

News January 27, 2026

திருத்தணியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்; திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் வசிக்கும் சிலர் விட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக நேற்று(ஜன.26) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திருத்தணி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கேசவன்(48) என்பவர் வீட்டில் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

திருவள்ளூர்: 10ஆவது படித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதற்கு பிப்.10ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!