News March 17, 2024
கரூரில் விற்பனை ஜோர்!

கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கரூரில் கூலிங்கிளாஸ் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்காலம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம்.ஆனால் நடப்பாண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே, தமிழகத்தில் கோடையை போல் வெயில் சுட்டெரிக்கிறது.இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப் படுகின்றனர்.
Similar News
News October 25, 2025
கரூர்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

கரூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..
News October 25, 2025
கரூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

கரூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!
News October 25, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கரூர்மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025ம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி (31.10.2025) கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/தனியார் 6 முதல் 12 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தனித்தனியே பேச்சுப்போட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04324- 255077 தொடர்பு கொள்ளலாம்.


