News March 17, 2024

திருப்பூர்: எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பல்லடம் எம்எல்ஏ அலுவலகத்தை தாசில்தார் ஜீவா தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று சீல் வைத்தனர்.

Similar News

News August 13, 2025

திருப்பூரில் நாளை நேர்காணல்: ரூ.43,000 சம்பளம் அரசு வேலை!

image

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள ரூ. 43,000 சம்பளம் வழங்க கூடிய 6 காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு நாளை 14/08/2025 காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள். மேலும் பணி மற்றும் இதர விபரங்களை <>இங்கே கிளிக் <<>>செய்து அறியலாம். திருப்பூர் மக்களே வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

பல்லடம்: சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்

image

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை தடுப்பதற்காகவும், விபத்துக்கள் நடைபெறும் விதங்களை அறிந்து கொள்வதற்காகவும், பல்லடம் காவல்துறையினர் சார்பில், முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News August 13, 2025

திருப்பூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

image

திருப்பூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில் <<>>உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!