News October 13, 2024
சுகாதார நிலைய கண்காணிப்பாளர் மயங்கி விழுந்து பலி

கடம்பத்தூர் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் இவர் வேப்பம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த 9-ந் தேதியன்று மயங்கி கீழே விழுந்து உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில் இரத்த அழுத்ததாள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
Similar News
News August 15, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (15/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News August 15, 2025
திருவள்ளூர்: திருமண தடை நீங்க நாளை இத பண்ணுங்க

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நாளை ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. முருகன் வள்ளியை மணந்து சாந்தமாக அமர்ந்த மலை என்பதால், முருகனுக்கு உகந்த தினமான ஆடி கிருத்திகை தினத்தில் விரதம் இருந்து, முருகன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்க்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 15, 2025
திருவள்ளூர்: உள்ளூரிலேயே 20,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் தனியார் நிறுவனத்தில் TRAINEEக்கான 60 காலிப்பணியிடங்கள் உள்ளது. 12ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 15,000 முதல் 20,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த <