News March 17, 2024
திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று மார்ச்.17 வெளியிட்ட அறிக்கையில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் எனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் விண்ணப்பம் செய்யலாம் எனவும் படிவம் 6- ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News December 26, 2025
திண்டுக்கல் ஆண்களே உஷார்!

இணையத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர் காதல் பேச்சு, நட்பு எனப் போலி சுயவிவரங்கள் மூலம் நம்பிக்கை பெற்று பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஏமாற்றத்துக்கு ஆளானால் உடனே 1930 எண்ணை அழைக்கவும் <
News December 26, 2025
திண்டுக்கல்: B.E/B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் <
News December 26, 2025
திண்டுக்கல்லில் இறந்தவர்களின் ஓட்டு யாருக்கு?

திண்டுக்கல்லில் 3.24 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆத்தூர் தொகுதி பாப்பனம்பட்டியில் 9 மாதங்களுக்கு முன் இறந்த பத்மாவதி மற்றும் 4.5 ஆண்டுகளுக்கு முன் இறந்த பிச்சைமணி உள்ளிட்ட பலரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளது என தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பவுன்ராஜ் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து கள ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை!


