News October 11, 2024
மணமேல்குடியில் மல்லிகை கிலோ ரூ.600க்கு விற்பனை

மணமேல்குடியில் மல்லிகைப்பூ விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 300 விற்ற நிலையில் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு கிலோவிற்கு ரூ.300 அதிகரித்து ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 600-க்கு விற்கப்படுகிறது.
Similar News
News August 24, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 23, 2025
புதுக்கோட்டை: தேர்வு கிடையாது.. அரசு வேலை

புதுகை மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 23, 2025
புதுக்கோட்டை மக்களே இதை SAVE பண்ணுங்க!

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322 – 221624 ,221625 ,221626
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
▶️ இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!