News October 11, 2024
மழை காலத்தில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டால் ஆற்காடு வட்டாட்சியர்- 04172-235568, 97903 38055, வாலாஜா வட்டாட்சியர்- 04172-299808, 74188 26834, சோளிங்கர் வட்டாட்சியர்- 04172-290800, 79040 46386, நெமிலி வட்டாட்சியர்- 04177-247260, 90033 90636, கலவை வட்டாட்சியர்- 04173-290031, 80726 01378 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
Similar News
News August 29, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
News August 29, 2025
ராணிப்பேட்: மின்தடையா? உடனே CALL பண்ணுங்க

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா? அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். (ஷேர் பண்ணுங்க)
News August 29, 2025
இராணிப்பேட்: இலவச தையல் மிஷின் வேணுமா?

இராணிப்பேட்டை மக்களே! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது இராணிப்பேட்டை மாவட்ட சமூக நல அலுவலரை (6380843457) அனுகலாம். SHARE பண்ணுங்க.