News October 10, 2024

விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

image

தமிழ்நாட்டில் பூஜை திருவிழா மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் பயணிகள் செல்வது வழக்கம். இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுவதோடு, விமான டிக்கெட் கட்டணங்கள் 3 மடங்குக்கு மேல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 17, 2025

செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <>இந்த இணையதளத்தில்<<>> புகார் அளிக்கலாம். மேலும், இந்த 3 பெட்ரோல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பெட்ரோல் மட்டுமல்லாமல் சிலிண்டர் தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவித்து பயன் பெறுங்கள். பைக், கார் ஓட்டும் அனைவருக்கும் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்

News August 17, 2025

செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

image

செங்கல்பட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <>இணையதளத்தில் <<>>புகார் அளிக்கலாம். ஆதாரத்துடன் புகார் அளியுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17432230>>தொடர்ச்சி<<>>

News August 17, 2025

செங்கல்பட்டில் குடும்பத்துடன் இன்று இங்கே போங்க!

image

செங்கல்பட்டு ஊனமாஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோதண்டராமர் கோயில். இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது. இந்தக் கோயிலில் உள்ள அஞ்சநேயர் (அனுமன்) இரண்டு முகங்களுடன் இருப்பது ஒரு தனித்துவமான அம்சம். இந்தக் கோயில் குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. குடும்ப ஒற்றுமைக்கும் இங்கு வழிபடலாம். ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்

error: Content is protected !!