News October 10, 2024

புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் 180020211989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

தென்காசி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News December 9, 2025

தென்காசி: இனி வரிசையில் நிக்காதிங்க.. எல்லாமே ONLINE

image

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி <>இங்கு க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்கள் வரிகளை செலுத்த முடியம், குறைகளை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

News December 9, 2025

தென்காசி: 2 குழந்தைகளுடன் பெண் திடீர் தர்ணா

image

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், அருகன்குளம் பகுதியை சேர்ந்த கவிதா தனது 2 குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், தென்மலை பஞ்சாயத்து சுப்பிரமணியாபுரத்தில் காலியாக உள்ள முதன்மை அங்கன்வாடி பணியிடத்தை தனக்கு வழங்கிட கோரி மனு அளித்துள்ளார்.

error: Content is protected !!