News October 10, 2024
HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக். 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News December 12, 2025
தமிழ் நடிகை பலாத்காரம்.. பரபரப்பு தீர்ப்பு

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நடிகை பாலியல் வழக்கில், 6 பேர் குற்றவாளிகள் என கடந்த சில நாள்களுக்கு முன்பு எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், இதில் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நடிகர் <<18502283>>திலீப்<<>> உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
வங்கி கணக்கில் ₹1,000.. CM ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சற்றுமுன் CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைத்துள்ளார். புதிதாக 17 லட்சம் பேரின் வங்கி கணக்கில் ₹1,000 உரிமைத்தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பயனாளிகளுக்கு CM ஸ்டாலின் கூறியதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த ₹1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை என குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 12, 2025
2025 டி20-ல் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்

2025-ல் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில், இருவரை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. குறிப்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ், மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தாண்டு எந்தெந்த பேட்ஸ்மேன்கள், எத்தனை போட்டிகளில், எவ்வளவு ரன்கள் குவித்துள்ளனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


