News March 17, 2024
வனப்பகுதியில் கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

குமுளி மலைச்சாலையில் கூடலூர் வனச்சரகத்துக்குட்பட்ட லோயர்கேம்ப் அமராவதி வனப்பகுதியில் துா்நாற்றம் வருவதாக குமுளி போலீசாருக்கு நேற்று (மார்.16) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் கருகி, அழுகி கிடந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
தேனி: டிகிரி முடித்தால் ரூ.93,000 த்தில் அரசு வேலை

தேனி மக்களே, மத்திய அரசின் கீழ் இயங்கும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் Generalist Officer பணிக்கு 500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி அல்லது CA முடித்தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து, 13.08.2025 முதல் 30.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை, வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.
News August 14, 2025
தேனி: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

தேனி மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… <
News August 14, 2025
தேனி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

தேனி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க<