News October 9, 2024
தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாட கூடாதா? எச். ராஜா

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதையும், அதை விசிக நிர்வாகி வீடியோ எடுத்த சம்பவமும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக தலைவர் எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை. கோயில் கருவறையில் விளையாடினால்தான் தவறு” எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 9, 2025
இறுதி கட்டத்தை எட்டிய SIR பணிகள்

தமிழகத்தில் 99.72% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. தமிழகத்தில் SIR பணிகள் நவ.4-ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் டிச.11-ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிச.16-ல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
News December 9, 2025
ராசி பலன்கள் (09.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
எடை குறைய வேண்டுமா? இதை முயற்சி செய்து பாருங்கள்!

எடையை குறைக்க நினைப்போருக்கு ட்ரை ஃப்ரூட்ஸ் உதவியாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *பாதாமில் உள்ள நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள் நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை தூண்டாது. *வால்நட்டில் கலோரி அதிகமாக இருந்தாலும், அதுவும் பசி உணர்வை குறைக்கும். *பேரீச்சை உடலுக்கு அதிக சக்தி தருவதால் விரைவில் பசி எடுக்காது. இதன் மூலம் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். இதை நீங்களும் ட்ரை பண்ணுங்க & SHARE பண்ணுங்க.


