News October 9, 2024
மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, புயல், வெள்ளம், இடி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் TN-ALERT என்ற கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார். பேரிடர் தொடர்பான புகார்களையும் இதில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
மயிலாடுதுறை : இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

மயிலாடுதுறை மக்களே உங்களுக்கு சட்ட உதவி தேவையா? இனி கவலை வேண்டாம். மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!