News October 9, 2024
மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவர்

சாக்கோட்டை அருகே உள்ள பெரியகோட்டை கருத்தாண்டி குடியிருப்பை சேர்ந்தவர் செல்லையா(58).இவரது இரண்டாவது மனைவி கருப்பாயி. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு(அக்.07)மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லையா, கருப்பாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அவரை சாக்கோட்டை போலீசார் நேற்று (அக்.08)கைது செய்தனர்.
Similar News
News December 13, 2025
சிவகங்கை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

சிவகங்கை மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <
News December 13, 2025
சிவகங்கை: Driving Licence-க்கு முக்கிய Update!

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 13, 2025
சிவகங்கை மாவட்ட மக்களே., இன்று விரைவில் தீர்வு!

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதிபதியுமான அறிவொளி நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (டிச.13) 11 அமா்வுகளில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


