News October 9, 2024
ஆட்டத்துக்கு ரெடியா கிரிக்கெட் Fans

’International Masters League’ அறிமுக விழா நேற்று நடைபெற்றது. நவ.17 முதல் டிச.8ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, ஆஸ்தி.,, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கி.,, இலங்கை அணிகள் பங்கேற்க உள்ளனர். டி20 பார்மட்டில் நடைபெறும் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சச்சின் மீண்டும் களம் இறங்க உள்ளார். மும்பை, லக்னோ, ராய்ப்பூர் மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. லெஜண்ட்களை பாக்க ரெடியா?
Similar News
News August 18, 2025
சீக்கிரம் வேலை கிடைக்க இதுல அப்ளை பண்ணுங்க

இளைஞர்கள் LinkedIn, Naukri-ல வேலைக்கு அப்ளை பண்றது வழக்கம். இந்த தளங்கள்ல வேலைக்கு அப்ளை பண்றவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்குறதுனால நம்ம Profile shortlist ஆகுறது கடினமான விஷயமா இருக்கு. இதனால LinkedIn-க்கு பதிலா /UPlers.com, /Glassdoor.com தளங்கள்ல வேலைக்கு அப்ளை பண்ணா எளிதில் Profile shortlist ஆகி வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமா இருக்கு. செக் பண்ணி பாருங்க. SHARE
News August 18, 2025
மாணவர்களிடம் அதிகரிக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு (1/2)

கோவை PSG மருத்துவக் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. கிராமங்களில் 400 மாணவர்கள் உட்படுத்தப்பட்டதில், 16% பேருக்கு பெரியவர்களுக்கு வரக்கூடிய டைப்-2 நீரிழிவு பாதிப்பு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாம். நகர்புறங்களில் பீஸ்ஸா, பர்கர் உள்ளிட்ட துரித உணவு கலாசாரத்தை அதிகம் கொண்டுள்ள மாணவர்கள் மத்தியில் பாதிப்பு மேலும் அதிகரிகரிக்கக்கூடுமாம்.
News August 18, 2025
மாணவர்களிடம் நீரிழிவு பாதிப்பை குறைக்க வழிகள்(2/2)

10-15 வயதுள்ள 100 மாணவர்களில் 6-7 பேர் தூக்கமின்மை பிரச்னைக்கு மருந்து உட்கொள்வது PSG கல்லூரியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை போக்க, *குழந்தைகள் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். *அனைத்து வகை பள்ளிகளிலும் தினமும் 1 மணி நேரம் கட்டாயம் விளையாட்டு. *சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து துரித உணவுகளை தவிர்க்க, குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.