News March 17, 2024
காஞ்சிபுரத்தில் அமலுக்கு வந்தாச்சு!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 16) மாலை முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள், பலகைகள் மற்றும் அரசு சாதனை திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தேர்தல் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட்.14) மாங்காடு, காஞ்சிபுரம், குன்றத்தூர், ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News August 13, 2025
காஞ்சியில் கொலை! வீட்டை சூறையாடிய பெண்கள்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக 17-வயது சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாதவனின் உறவினர்கள் குற்றவாளியின் வீட்டை சூறையாடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
News August 13, 2025
காஞ்சிபுரம்: மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.