News October 8, 2024

ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம்: எஸ்பி

image

திருச்சி மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் யாரேனும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ, நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாக மிரட்டினாலும் அவற்றை ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன் 9787464651 என்ற எண்ணிற்கு புகார் அளிக்குமாறு திருச்சி எஸ் பி வருண்குமார் இன்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News August 18, 2025

திருச்சி – பாலக்காடு ரயில் கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு

image

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் இருகூர், சிங்காநல்லூர் ரயில் நிறுத்தங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று (ஆக.18) முதல் திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் மேற்குறிப்பிட்ட நிறுத்தங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

திருச்சி வையம்பட்டி ரயில் டிக்கெட் விற்பனை முகவர் வேலை!

image

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வையம்பட்டி, பூங்குடி ஆகிய ரயில் நிலையங்களில், ரயில் டிக்கெட் விற்பனை முகவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப கட்டணமாக ₹.1120 செலுத்தி, https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT Now

News August 18, 2025

திருச்சி: உங்கள் Phone Missing-ஆ? No Tension

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

error: Content is protected !!