News October 8, 2024

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

image

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. செப்.28ஆம் தேதி 5ஆவது முறையாக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 3 பேர் விடுவிக்கப்பட்டு, 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 6 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கவும், திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது.

Similar News

News December 8, 2025

விழுப்புரம்: டிகிரி போதும் ரூ.35,400 சம்பளம்! APPLY NOW!

image

விழுப்புரம் மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம், ஜூனியர் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 2569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து, வரும் டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 8, 2025

டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹85,000 சம்பளத்தில் வேலை!

image

Oriental Insurance Company Limited (OICL) மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 Administrative Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★வயது வரம்பு: 21- 30 ★தேர்ச்சி முறை: Online Test & Interview ★விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2025 ★சம்பளம்: ₹85,000 வரை ★முழு விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும். வேலை தேடுவோருக்கு இதை பகிரவும்.

error: Content is protected !!