News October 8, 2024

தற்காலிக பட்டாசு கடைக்கான விண்ணப்பம் தொடக்கம்.

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ன் படி விதி என் 84இன் கீழ் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள்: https://www.tnesevai.tn.gov.in எனும் இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பத்தை 19.10.2024க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

Similar News

News January 3, 2026

தருமபுரி: இனி ஆதார் கார்டு வாங்க.. HI போடுங்க!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தருமபுரி: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

தருமபுரி மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!