News October 8, 2024
திருப்பூரில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

திருப்பூர், மடத்துக்குளம் அருகே குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் 100% பெற்றுக் கொடுத்த ராஜேந்திரன் மற்றும் வினோத் ஆசிரியர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை அலுவலர் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
Similar News
News January 19, 2026
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (ஜன.18) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.