News March 17, 2024

திருச்செந்தூரில் புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியராக பணியாற்றிய குருசந்திரன் என்பவர் பதவி உயர்வு பெற்று மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாறுதலில் சென்று விட்டார். இந்த நிலையில் புதிய கோட்டாட்சியராக சுகுமாரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை சக அலுவலக அதிகாரிகள், வட்டாட்சியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News January 29, 2026

தூத்துக்குடி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <>இங்கு க்ளிக் <<>>செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

கோவில்பட்டி: ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரை சேர்ந்த கிருஷ்ணசாமி (70) என்பவர் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ஆடுகள் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஆடுகளை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (42) மற்றும் மகேஷ் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!