News October 7, 2024
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் பேசுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஓவியக்கலை & சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். நகைச்சுவையுணர்வுடன் பேசும் ஆற்றல், பிரச்னைகளைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் குணம் கொண்ட நீங்கள் அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News August 16, 2025
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

இந்தாண்டு தீபாவளி வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வருகிறது. அக்.18(சனி), அக்.19(ஞாயிறு) என 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இந்நிலையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு <
News August 16, 2025
₹3,000 FASTag பாஸ்க்கு நல்ல வரவேற்பு

நாடு முழுவதும் <<17410889>>ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FASTag திட்டம்,<<>> நேற்று (ஆக.15) அமலுக்கு வந்தது. முதல் நாளிலேயே 1.4 லட்சம் பேர் இந்த FASTag-ஐ வாங்கியதாகவும், புதுப்பித்ததாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை வாங்கினால் ஆண்டிற்கு 200 முறை தேசிய சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. FASTag-ஐ வாங்குவதற்கு <
News August 16, 2025
மகனை திருமணம் செய்த அம்மா.. வெளிநாட்டு விநோதம்!

வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார் தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!