News March 17, 2024

நாட்றம்பள்ளியில் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்வேறு கட்சி கொடிக் கம்பங்கள் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில்  நேற்று இரவு பேருந்து நிலையத்தில் இருந்த அதிமுக,திமுக,பாஜக உள்ளிட்ட கட்சி கொடிக் கம்பங்களை வருவாய் துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News December 2, 2025

திருப்பத்தூர்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 2, 2025

திருப்பத்தூர்: சிலிண்டர் புக் பண்ண ஒரு Hi போதும்!

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 2, 2025

திருப்பத்தூரில் வீடு தேடி ரேஷன் பொருள் வரும்!

image

திருப்பத்தூரில் முதியோர் நலனை உறுதி செய்ய மாநில அரசு செயல்படுத்தும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளிலேயே அத்தியாவசிய உணவுப் பொருள் தொகுப்புகள் வழங்கப்படுகிறது. டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் இந்த நலத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!