News March 17, 2024
மலச்சிக்கலை தவிர்க்க உதவும் வெள்ளரிக்காய்!
வெள்ளரிக்காயில் ஃபைபர் சத்துக்கள் அதிகமாக உள்ளன. உடலில் பி1,பி2,பி3,பி4,பி5, பி6 ஆகிய சத்துக்களையும், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும், கெட்ட அழுக்குகளை வெளியேற்றவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. குறிப்பாகக் கோடைக் காலத்தில் உடலில் நீர்ச்சத்தைக் குறையவிடாமல் பார்த்துக் கொள்ளும். இரைப்பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்த வல்லது. எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
Similar News
News November 20, 2024
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் இன்று தீர்ப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 67 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதை சிபிஐ விசாரிக்க கோரி பாஜக, பாமக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
இன்று (நவ.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!