News March 16, 2024

வாக்களிப்பதன் அவசியம் குறித்து செல்ஃபி பாயிண்ட்

image

திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன்
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் அருகே செல்ஃபி எடுத்து நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 24, 2025

திருவண்ணாமலை: மழையால் மின் தடையா..? உடனே CALL!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 24, 2025

திருவண்ணாமலை: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

image

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

தி.மலை: ‘உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறும் இடங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.24) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, தி.மலை- வி.பி.எஸ்.சி கட்டிடம், மேற்கு ஆரணி- சமுதாயக்கூடம் தேவிகாபுரம், தெள்ளார்- தனியார் திருமண மண்டபம் சீயமங்கலம், அனக்காவூர்- தனியார் திருமண மண்டபம் எச்சூர், கலசப்பாக்கம்- தனியார் திருமண மண்டபம் சிங்காரவாடி மற்றும் கீழ்பென்னாத்தூர்- தனியார் மண்டபம், கல்லாயி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

error: Content is protected !!