News March 16, 2024

ஓபிஎஸ் அணியினர் முக்கிய ஆலோசனை!

image

மதுரை எழுமலையில் இன்று (16.03.2024) ஓபிஎஸ் அணி சார்பில் பாரளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் வாக்குசாவடி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி ஒன்றிய கழகம் மற்றும் ஏழுமலை பேரூர் கழகம் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

Similar News

News April 4, 2025

மதுரை மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்திற்கு மேல் தெரு நாய்கள்

image

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சுமார் ஒன்றரை லட்சம் நாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கருத்தடை செய்யாதது ஆண் பெண் நாய்கள் மாநகராட்சி எந்த மண்டலத்தில் அதிக நாய்கள் உள்ளன கட்டுப்படுத்தும் நடைமுறைகள் என்ன என்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கீடுகள் வழிமுறைகள் வகுக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களில் விலாவாரியாக முழுமையான கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

News April 4, 2025

மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

News April 4, 2025

பொன்னூஞ்சலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

image

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கி நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பொன்னூஞ்சல் ஆடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேரில் பார்க்க முடியாத பக்தர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!