News March 16, 2024
ராணிப்பேட்டையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் விஜயராகவன், ராஜேந்திரன் முரளி, வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 1, 2026
ராணிப்பேட்டை: ஆன்லைனில் VOTER ID பெற எளிமையான வழி!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <
News January 1, 2026
EPIC எண்ணை தெரிந்து கொள்ள ஈஸியான வழி!

1) இந்த லிங்க்கை <
News January 1, 2026
ராணிப்பேட்டை: வங்கி ஊழியர்கள் மீது புகார் அளிக்க CLICK HERE!

ராணிப்பேட்டை மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை இங்கு<


