News October 5, 2024

நவம்பரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி, 9ஆம் தேதி சனிக்கிழமை, 10ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, 23ஆம் தேதி சனிக்கிழமை, 24ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளன. இதில், வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஸர் பண்ணுங்க

Similar News

News August 20, 2025

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

செங்கல்பட்டு மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அல்லது <>உங்களுடன் ஸ்டாலின்<<>> முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News August 20, 2025

ராபிடோ பைக் டாக்சி மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு

image

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று (ஆக.19) அதிகாலை தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை செல்வதற்காக ராபிடோ பைக் டாக்சியில் புக் செய்து சென்றுள்ளார். சானடோரியம் அருகே சென்ற போது அவ்வழியே அதிவேகமாக வந்த இன்னோவா கார் மோதி பாலமுருகன் மற்றும் பைக் டேக்ஸி ஓட்டுனர் பால்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 19, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 19) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!