News March 16, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

இந்திய பாராளுமன்ற  பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில்
ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000-க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

திண்டுக்கல்லில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி!

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தொழில் முறை கார் ஓட்டுநர் பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.29ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு தமிழ்நாடு மொத்தம் இதற்கு 8155 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் பண்ணுங்க. <<>> மேலும், 9841845457 எனும் எண்ணை அணுகலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 13, 2025

திண்டுக்கல்: எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி

image

திண்டுக்கல் அருகே, கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட கணவன் அசோக்குமார் மீது, மனைவி அபிநயா மற்றும் அவரது 15 வயது மகன் ஆகியோர் காய்ச்சி வைத்திருந்த சுடு எண்ணெயை அவர் மீது ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். செம்பட்டி போலீசார் மனைவி மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 13, 2025

திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 15.08.2024 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன்தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!