News October 4, 2024
அரசு இசைப் பள்ளியில் சேர அழைப்பு

தமிழக அரசு கலை பண்பாட்டு துறையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி சதாவரம் பகுதியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக இசைப்பள்ளி தலைமையாசிரியர் ரமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி தவறிய இசை ஆர்வம் உள்ள மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
காஞ்சிபுரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News August 21, 2025
FLASH: காஞ்சிபுரத்தில் நடிகர் விஜய்க்கு பதிலடி தந்த இபிஎஸ்!

காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 21) தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுகவை வழிநடத்துவது யாரென்றே தெரியவில்லை என குறிப்பிட்டிருந்த நடிகர் விஜய்க்கு, அதிமுக தற்போது யாரிடம் உள்ளது என்பது கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சிக்கு தலைவர் இருக்க முடியும் எனவும் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே நடிகர் விஜய் இருப்பதாகவும் கூறி அவர் பதிலடி தந்துள்ளார்.
News August 21, 2025
காஞ்சிபுரம்: லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..

காஞ்சிபுரம் மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <