News March 16, 2024
அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்தை

அதிமுகவும் தேமுதிகவும் 3ஆம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வருகிறது. மார்ச் 1ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள் பிரேமலதாவின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். பின்னர் மார்ச் 6ஆம் தேதி அவர்களுக்குள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்திவரும் அவர்கள், விரைவில் கூட்டணியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
Similar News
News April 20, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

தமிழ்நாட்டில் FAST TAG முறை தொடரும்: NHAI அறிவிப்பு

TN-ல் சுங்கச்சாவடிகளில் FAST TAG முறையில் வாகனங்களில் கட்டண வசூலிப்பு தொடரும் என்று NHAI தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பு, நாடு முழுவதும் மே 1-ல் அமலாக இருப்பதாக வெளியான தகவலை மறுத்த NHAI, அத்திட்டம் சில சுங்கச்சாவடிகளில் மட்டுமே கொண்டு வரப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளது. TN-ல் 72 சாவடிகளிலும் எந்த மாற்றமுமின்றி FAST TAG முறை தொடரும் என்றும் NHAI தெரிவித்துள்ளது.