News October 4, 2024
கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு

டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் என்னும் தலைப்பில் இந்திய அஞ்சல் துறையின் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி டிச-14 வரை நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி ஏதேனும் ஒரு மொழியில் எழுத வேண்டும். கடிதம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் ரூ.5 அஞ்சல் உரையிலும், 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இன்லேண்டு லெட்டரிலும் எழுதி, முதன்மை தபால் துறை தலைவர், அண்ணாசாலை, சென்னை-60002 அனுப்ப வேண்டும்.
Similar News
News August 12, 2025
திண்டுக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாநகராட்சி 19,20 வார்டுகளுக்கான ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(ஆக.13) திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள நாயுடு மஹாஜன மண்டபத்தில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
News August 12, 2025
திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்றமா? CLICK NOW

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<
News August 12, 2025
திண்டுக்கல்லில் இலவச Tally பயிற்சியுடன் வேலை! APPLY

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’Tally’ பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 6603 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <