News October 4, 2024

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: உதயகுமார்

image

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை, குமரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மணலாலை மற்றும் தனியார் மணலாலைகள் மணல் எடுத்ததால் ஏற்பட்ட பாதிப்புகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்றவைகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 18, 2025

ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ பயிற்சி

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு (Certification in videography and video Editing) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.

News August 18, 2025

குமரியில் ஆக.20 உள்ளூர் விடுமுறை!

image

ஸ்ரீநாராயண குரு பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம். விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

News August 18, 2025

குமரி: UNION வங்கி மேனஜேர் வேலை – APPLY NOW!

image

குமரி இளைஞர்களே! பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் WEALTH MANAGER 250 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. M.B.A மற்றும் P.G, PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்து 25 – 35 வயதுக்குள்ளவர்கள் இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 64,820 – 93,960 வரை சம்பளம். இங்கு <>க்ளிக்<<>> செய்து பணியில் சேர விண்ணப்பியுங்கள்.. இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…!

error: Content is protected !!