News March 16, 2024

சேலத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று(மார்ச்.15) மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

Similar News

News August 9, 2025

சேலம்: இலவச Tally பயிற்சியுடன் வேலை..வெயிட் பண்ணாதீங்க!

image

சேலம் மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் சேலத்தில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்த தகவல் மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்த சூப்பர் திட்டத்தை உடனே SHARE பண்ணுங்க!

News August 9, 2025

இணையதளத்தில் அழைப்பு ஆட்சியர் தகவல்!

image

போதை இல்லா தமிழ்நாடு என்பதை உருவாக்கும் விதமாக வருகின்ற 11-ம் தேதி திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. சிஎம் காணொளி வாயிலாக உறுதியேற்கிறார். சேலத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இணையதளம் https://www.drugfreetamilnadu.tn.gov.in/ மேலும் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து உறுதிமொழி ஏற்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பெறலாம், என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

error: Content is protected !!