News March 16, 2024
திருச்சி: மரங்களை நட்ட அமைச்சர்!

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி விழாக்களில் பங்கேற்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்றிருந்தார். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடு விழாவில் மரம் நட்டார்.அப்போது வெயில் அதிகமாகி விட்ட நிலையில் நிழலுக்காக மரங்களை தேடும் நாம், நம் எதிர்காலத்திற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
Similar News
News November 13, 2025
திருச்சி: பசுமை பாரதம் நிறுவனத்தில் வேலை

திருச்சி மாநகரில் அமைந்துள்ள ‘PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS’ நிறுவனத்தில் காலியாக உள்ள FIELD OFFICER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, 21-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News November 13, 2025
திருச்சி: BILLA MONEY நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

திருச்சி மாநகரில் அமைந்துள்ள பிரபல டிரேடிங் நிறுவனமான BILLA MONEY-யில் காலியாக உள்ள MARKETING EXECUTIVE / TELE CALLER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
திருச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


