News October 3, 2024
தரக்குறைவாக பேசும் நெல்லை கலெக்டர்?

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கார்த்திகேயனை கண்டித்து அரசு அலுவலர்கள் கண்டன பதைகை ஒன்று வைத்துள்ளனர். அதில், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஊழியர் விரோத போக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆட்சியரை கண்டித்து பாதகை வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News August 28, 2025
திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு அதிகாரிகளின் மாநகர காவல் ஆணையர் உத்தரவு தெரிவித்து வருகிறார் அந்த வகையில் இன்று இரவு ரொம்ப அதிகாரியான உதவி ஆணையர் அஜிக்குமார் அறிவியல் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவு.
News August 28, 2025
ஒரே மாதத்தில் 15,000 மனுக்களுக்கு தீர்வு – கலெக்டர் தகவல்

நெல்லையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் வரும் 07.10.2025 வரை 255 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். கடந்த 15.07.2025 முதல் 26.08.2025 வரை 32226 மனுக்கள் பெறப்பட்டடு 15226 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 17000 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.
News August 28, 2025
நெல்லை ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க