News March 16, 2024
திருப்பத்தூர்: வாணியம்பாடி எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று வாணியம்பாடி பகுதியில் உள்ள வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர்.
Similar News
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
News April 4, 2025
இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த திருப்பத்தூர் பெண்

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சினேகா பார்த்திபராஜா, ‘சாதி இல்லை-மதம் இல்லை’ சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் ஆவார். ஆம், இந்தியாவிலேயே தனக்கு எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை என சட்டப்பூர்வமாக கடந்த 2019, பிப்ரவரி 5-ம் தேதி இந்த சான்றிதழை போராடி பெற்றார். சாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்பவர்கள் மத்தியில் நடைமுறையில் ஆகப்பூர்வமாக கடைபிடிக்கும் இவரை பாராட்டலாமே. ஷேர் பண்ணுங்க.
News April 4, 2025
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (03-04-2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டாம் என்றும் அதனால் விபத்துகள் ஏற்படுவதால் சாலை விதிகளை பின்பற்றுமாறு எச்சரித்து உள்ளது.