News March 16, 2024
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை

தமிழகத்தில் விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அது தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக அச்சடிக்கப்பட்ட செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
கள்ளக்குறிச்சி: மது பாட்டில் விற்ற இருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய உதவியாளர் பிரதாப் தலைவன் நான் போலீசார் விரியூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக கல்யாணி என்பவர் மது பாட்டில் பெற்றுக் கொண்டிருந்தார் அவரிடம் 7 பாட்டில்களும் இதனை தொடர்ந்து சங்கராபுரம் பகுதியை சார்ந்த வள்ளி என்பவரிடம் 8 மது பாட்டில்கள் பரிந்து செய்யப்பட்டது. மேலும் விசாரித்து வருகின்றனர்.
News September 23, 2025
கள்ளக்குறிச்சி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

கள்ளக்குறிச்சியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News September 23, 2025
கள்ளக்குறிச்சி: செல்வம் செழிக்க இங்கு போங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் சொக்கநாதர் கோயில் கள்ளக்குறிச்சி நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலில் வழிபடுவதின் வழியே தீராத பல நோய்கள் தீர்ந்து உடல்நலம் சீராகும் என்பது நம்பிக்கை. மேலும் செல்வம் பெருகுவதாக ஐதீகம். ஷேர்.