News March 16, 2024
தேனி: விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.400 மானிய விலையில் பயறு வகை விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சாகுபடிக்கு ஏற்ற தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து மரப்பயிர்களான புங்கம் எக்டருக்கு 500 சாகுபடி செய்ய ரூ.20,000/-மும், இலுப்பை எக்டருக்கு 500 சாகுபடி செய்ய ரூ.15,000 மானியமாக வழங்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News September 23, 2025
தேனி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி!

தேனி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News September 23, 2025
தேனி: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா தேனி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04546-250387 – 2614034 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க..
News September 23, 2025
தேனி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தேனி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.