News March 16, 2024

OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

மெட்ரோ பணிகளால் இன்று(மார்ச் 16) முதல் ஒரு வாரத்திற்கு OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் துர்யா ஹோட்டல் முன்பு ‘U-turn’ செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாறு, திருவான்மியூரிலிருந்து வருவோர் உலக வர்த்தக மையம் முன்பு ‘U-turn’ எடுத்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்லலாம்.

Similar News

News September 22, 2025

சென்னையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

image

சென்னை எழும்பூர் அருகே பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை வடமாநில இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநில இளைஞர் இந்த பெண்ணின் முடியை பிடித்து தாக்குவதை கண்ட அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். தாக்கிவிட்டு மயங்கியது போல் நாடகம் ஆடிய இளைஞர் சைகோவா அல்லது மதுபோதையில் இப்படி செய்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 22, 2025

BREAKING: சென்னையில் சினிமா இயக்குநர் கைது

image

சென்னையில் மெத்தப்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்ததாக நடிகரும், சினிமா இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரை சேர்ந்த பவன்குமார், நெற்குன்றதை சேர்ந்த ஹாஷிக் பாஷா, ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 12 MDMA மாத்திரைகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News September 22, 2025

‘சென்னை ஒன்’ செயலியை பயன்படுத்துவது எப்படி? 1/1

image

சென்னையில், பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ, கேப், ஆட்டோ என தனித்தனியாக இனி டிக்கெட் வாங்க வேண்டாம். ‘சென்னை ஒன்’ ஆப் மூலம் ஒரே டிக்கெட்டில் அனைத்திலும் பணயம் செய்யலாம். முதலில் Play storeல் ‘Chennai one’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். செல் நம்பர் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை பதிவிட்டால் OTP வரும். அதனை கொடுத்து லொகேஷன் ஆன் செய்தால் செயலியை பயன்படுத்தலாம். ஷேர் பண்ணுங்க. <<17791714>>தொடர்ச்சி<<>>…

error: Content is protected !!