News October 2, 2024
காந்தி பிறந்தநாள்: சேலம் ஆட்சியர் மரியாதை

காந்தியின் பிறந்தநாளையொட்டி, சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள அண்ணா பட்டு மாளிகையில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி இன்று (அக்.02) மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Similar News
News August 26, 2025
சேலம்: டிகிரி போதும்.. உளவுத்துறையில் வேலை!

சேலம் மக்களே, மத்திய உளவுத்துறையில் பணியாற்ற விருப்பமா? சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உளவுத்துறையில் 394 (ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி கிரேடு-II/டெக்) பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ. 25,500 முதல் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 26, 2025
சேலம் ஆவினில் வேலை.. இந்த தேதி முக்கியம்!

சேலம் ஆவினில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாதம் ரூ.43,000 என்ற ஊதிய அடிப்படையில் சூரமங்கலம் வாழ்வாதார மையத்தின் மதி திட்டம் மூலம் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்காக வரும் ஆக.29 காலை 10 மணியளவில் சேலம் பால் பண்ணை வளாகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இங்கு <
News August 26, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.
பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு குமாரசாமிப்பட்டி வேளாண்மை பொறியியல் துறையின் சேலம் செயற்பொறியாளர் அலுவலகத்தையோ (அ) மேட்டூர், ஆத்தூர், சங்ககிரி (அ) தங்கள் பகுதியில் அருகில் உள்ள வேளாண்மை பொறியாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.